மேலூர், மதுரை மாவட்டம்
மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதிமேலூர் (ஆங்கிலம்:Melur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு பிரதான தொழிலாக கலப்பை தொழிற்சாலை முக்கியப் பங்கு வகிக்கின்றது. இந்நகரமானது மதுரையிலிருந்து திருச்சி, சென்னை செல்லும் பிரதான சாலையில் அமைந்துள்ளது.
Read article
